site loader
site loader
October 21, 2018 ஆனையிறவு

ஆனையிறவு

October 21, 2018 ஆழிப்பேரலை

ஆழிப்பேரலை

September 13, 2018 வேரில் விழுந்த மழை.!

வேரில் விழுந்த மழை.!

இறுவெட்டு: வேரில் விழுந்த மழை.
பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, செந்தோழன், அன்டனி, ஓவியநாதன், கலைச்செல்வன்.
இசையமைப்பாளர்: இரா. செங்கதிர்.
பாடியவர்கள்: திருமலை சந்திரன், நிரோஜன், செங்கதிர், பார்வதி சிவபாதம், யுவராஜ், இசையரசன், சந்திரமோகன், அரசண்ணா, புகழ்வேந்தன், சுரேஷ், சசீந்திரன், நிமல், பாக்யராஜ், தவமலர், வித்தகி, பாகேஸ்வரி, சஞ்சுதா, சுபா, ஜனனி.
உருவாக்கம்: தமிழீழ விடியல் இசைக்குழு, தமிழீழம்.
வெளியீடு: தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

September 10, 2018 திலீபனின் கீதாஞ்சலி.!

திலீபனின் கீதாஞ்சலி.!

இறுவெட்டு: திலீபனின் கீதாஞ்சலி
உருவாக்கம்: விடுதலைப்  புலிகள்   கலை பண்பாட்டுக் கழகம்.

வெளியீடு: தமிழீழ விடுதலைப்  புலிகள்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

September 10, 2018 தோள் கொடுப்போம்.!

தோள் கொடுப்போம்.!

இறுவெட்டு: தோள் கொடுப்போம்.

பாடலாசிரியர்கள்: கனிமொழி, காசிதாசன், சுகுமாரன், ரெ.சண்முகம், திருமாவளவன் (மலேசியா).

இசையமைப்பாளர்: செல்விசைசித்தர், ரெ.சண்முகம்.

 உதவி: இளவரசு, சாமிகண்ணன்.

உருவாக்கம்: மலேசிய வாழ் தமிழ்க் கலைஞர்கள்.

வெளியீடு: உலகத் தமிழர் நிவாரண நிதி மலேசியா.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

September 10, 2018 எந்நாளும் மாவீரர் நினைவாக

எந்நாளும் மாவீரர் நினைவாக

இறுவெட்டு : எந்நாளும் மாவீரர் நினைவாக

பாடலாசிரியர்கள் : தமிழீழக் கவிஞர்கள்

இசை : தமிழீழ இசைக்குழு

பாடியவர்கள் : தமிழீழ பாடகர்கள்

வெளியீடு : கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

September 6, 2018 போர்ப்பறை.!

போர்ப்பறை.!

இறுவெட்டு: போர்ப்பறை.
பாடலாசிரியர்: முல்லைச்செல்வன்.
இசையமைப்பாளர்கள்: தமிழீழ இசைக்குழு.
பாடியவர்கள்: குட்டிக்கண்ணன், தேவா, சங்கர், இராஜேந்திரன், இதன், தவமலர், புவனா, இன்பநாயகி
வெளியீடு: கொள்ளை முன்னெடுப்புப் பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

September 4, 2018 விடுதலை நெருப்பு.!

விடுதலை நெருப்பு.!

இறுவெட்டு: விடுதலை நெருப்பு

பாடலாசிரியர்கள்: உணர்சிக் கவிஞர் காசி ஆனந்தன், சாதுரியன், கவிபாஸ்கர்,

இசையமைப்பாளர்கள்: கோபால் கண்ணன், திருமகன்

பாடியவர்கள்: அனந்து, முகேஷ், சத்திய பிரகாஷ், எம்.எல்.ஆர். கார்த்தியேன், கௌஷ்க், செர்முகி, பார்வதி, உதய்.

தயாரிப்பு: சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

வெளியீடு: வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலக தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

September 3, 2018 அடிக்கற்கள்.!

அடிக்கற்கள்.!

இறுவெட்டு: அடிக்கற்கள்

பாடலாசிரியர்: கோ.கோணேஸ்

இசை ,ஒலிப்பதிவு : உதயா

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னிமேனன், மாணிக்கவிநாயகம், குமரன், எஸ்.ராஜா, கங்கா, சாந்தி.

மீள் வெளியீடு: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.!

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
September 3, 2018 உதயம்.!

உதயம்.!

இறுவெட்டு: உதயம்.

உருவாக்கம்:போராளிகள் மற்றும் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் நிதர்சனத்தின் எட்டாவது வெளியீடாக மலர்கின்றது.

வெளியீடு:கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”