
இறுவெட்டு: எல்லாளன் பெயர் சொல்லி.
பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, செந்தோழன்,புரட்சி, கு.வீரா, அம்புலி.
பாடியவர்கள்: எஸ். பி.பாலசுப்ரமணியம், மனோ, திப்பு, முகேஷ், தீபன் சக்கரவர்த்தி, சத்தியன், கிருஷ்ணராஜ், தினேஷ், தியானந்திரு, மாண்பு, மஞ்சு, கல்யாணி.
உருவாக்கம்: தமிழ் திரைக்கண் வெளியீட்டகம்.
வெளியீடு: லெப். கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள்.