


விடுதலை நெருப்பு.!
இறுவெட்டு: விடுதலை நெருப்பு
பாடலாசிரியர்கள்: உணர்சிக் கவிஞர் காசி ஆனந்தன், சாதுரியன், கவிபாஸ்கர்,
இசையமைப்பாளர்கள்: கோபால் கண்ணன், திருமகன்
பாடியவர்கள்: அனந்து, முகேஷ், சத்திய பிரகாஷ், எம்.எல்.ஆர். கார்த்தியேன், கௌஷ்க், செர்முகி, பார்வதி, உதய்.
தயாரிப்பு: சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
வெளியீடு: வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலக தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

விடுதலைக்கு மரணமில்லை.
இறுவெட்டு: விடுதலைக்கு மரணமில்லை.
பாடலாசிரியர்கள்: புலவர் புலமைப்பித்தன் , புலவர் மறத்தமிழ்வேந்தன் , கவிஞர் யுகபாரதி , கவிஞர் ராஜேஷ்.
இசை: பிரபாகர்.
பாடியவர்கள்: அந்தணன் (முகவுரை), ரி.எல்.மகாராஜா, புஷ்பவனம் குப்புசாமி, பிரபாகர், கேமாம்பிகா.
வெளியீடு: தமிழீழ வெளியீட்டுப்பிரிவு, தமிழீழம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”