site loader
site loader
July 13, 2020 மேஜர் சுரேந்தியின் பாடல்கள்

மேஜர் சுரேந்தியின் பாடல்கள்

இறுவெட்டு: மேஜர் சுரேந்தியின் பாடல்கள்

பாடலாசிரியர்: மேஜர் சுரேந்தி

இசையே என் உயிரே என்ற ஆராதனைப் பாடலை இயற்றியவர் தா.சிவநாதன்

இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன்.

பாடியவர்கள்: எஸ்.கண்ணன், அமுது, சிவநாதன், திவிகா, சோபா, அனுரா, கலைநாயகி.

வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், யேர்மானிக் கிளை.

யேர்மனியில் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் இருந்து எம்மைச் சரியாக வழிநடத்தி கலைப்பாதையில் எமக்கு அடித்தளம் அமைத்துத்தந்த மேஜர் சுரேந்திரகுமார் என்ற எமது ஆசானை ஆராதித்து அவரது பாடற்சோலைக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்.